Reading view

There are new articles available, click to refresh the page.

கடந்திட கற்றுக்கொள்…

காதல் பிறந்தது போலும்
முதன்முதலாய் வெட்கப்பட்டது
எந்தன் கண்ணாடி..!
அவள் பெயரின் அழகை
நாள் முழுதும் உச்சரித்தேன்..!
உணவும் உயிராய்
தெரிந்த நிமிடம்
உட்கொள்ள மறுத்தேன்..!
அரட்டை பேச்சும்
அளவாய் மாறின
ம்ம்ம்- என்று
அவள் வாசிக்கும்
மெட்டிற்க்கு பாட்டமைக்க
நானே கவிஞனானேன்..!
ஊதாப் பூவாய்
எதிரே வந்தாள்
ஒரு நாள்..!
தூக்கமும் துக்கமும்
என்னை விட்டுப் பிரிந்து
நாட்களாகின என
அறிந்தேன் அவள்
மாலை சூடுகையில்..!
காதல் சொல்லத் தவறியது
எந்தன் பிழையா இல்லை
பழைய நிலையா..!?
- அவளும் இப்படித்தான்
காதல் கொண்டாள்
போலும்...


- கெளதம்.கோ

கடந்திட கற்றுக்கொள்…

காதல் பிறந்தது போலும்
முதன்முதலாய் வெட்கப்பட்டது
எந்தன் கண்ணாடி..!
அவள் பெயரின் அழகை
நாள் முழுதும் உச்சரித்தேன்..!
உணவும் உயிராய்
தெரிந்த நிமிடம்
உட்கொள்ள மறுத்தேன்..!
அரட்டை பேச்சும்
அளவாய் மாறின
ம்ம்ம்- என்று
அவள் வாசிக்கும்
மெட்டிற்க்கு பாட்டமைக்க
நானே கவிஞனானேன்..!
ஊதாப் பூவாய்
எதிரே வந்தாள்
ஒரு நாள்..!
தூக்கமும் துக்கமும்
என்னை விட்டுப் பிரிந்து
நாட்களாகின என
அறிந்தேன் அவள்
மாலை சூடுகையில்..!
காதல் சொல்லத் தவறியது
எந்தன் பிழையா இல்லை
பழைய நிலையா..!?
- அவளும் இப்படித்தான்
காதல் கொண்டாள்
போலும்...


- கெளதம்.கோ
❌